பவானிசாகர் அரசு பள்ளியில் தமிழக அரசின் பள்ளிப் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், ஏராள மான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.